Advertisment

அரையாண்டுத் தேர்வு தேதி அறிவிப்பு

Half Yearly Exam Date Notification for School Students

6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தமிழகம் முழுவதும் பயிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு ஒரே மாதிரியான தேர்வாக நடைபெற உள்ளது.

Advertisment

11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 21 ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு நடைபெறுகிறது என பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

exam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe