சீமான், அமீர், பாரதிராஜா, கவுதமன் போன்றவர்களைதேசியபாதுகாப்பு சட்டத்தில் உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார். கரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா,

h raja

காடுகள் போன்றவற்றில் ஆயுதபயிற்சி எடுக்கும் முழு மாவோயிஸ்டுகளைஅழிப்பதுபோல்வெளியே உள்ள சீமான், அமீர், கவுதமன், பாரதிராஜா மற்றும் அவர்களை ஆதரிக்கும் அரை மாவோயிஸ்ட்டுகளையும் அழித்ததால்தான் காட்டில் பயிற்சி பெரும்முழு மாவோஸ்டுகளை முற்றிலும்ஒழிக்க முடியும். எனவே தமிழக அரசு கொஞ்சம்கூட தயக்கம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கூறினார்.