ஹத்ராஸ் வன்கொடுமை; பிரதமருக்கும் உ.பி முதல்வருக்கும் மகிளா காங்கிரஸ் கடிதம் அனுப்பும் போராட்டம்!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் வன்கொடுமையைக் கண்டித்தும் பெண்களுக்கு ஏதிராக நடந்துவரும் வன்கொடுமைகளைக் கண்டித்தும் பிரதமர் மற்றும் உத்தரப்பிரதேச முதல்வருக்குக் கடிதம் அனுப்பும் போராட்டத்தை தமிழ்நாடு மகிளா காங்கிரஸ், இன்று சென்னை கே.கே.நகர் பகுதியில் அமைந்திருக்கும் தபால் நிலையத்தில் நடத்தினர்.

Mahila Congress
இதையும் படியுங்கள்
Subscribe