தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர்களாக எச்.வசந்த்குமார், கே.ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகிய நான்கு பேர் நியமிக்கப்பட்டு உள்ளார்கள். இதற்கான உத்தரவை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிறப்பித்துள்ளார். இதை தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார்.