பிரசித்தி பெற்ற நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் பாஜக தேசிய செயலாளரும், சிவகங்கை தொகுதியின் பாஜகவேட்பாளருமாகிய எச்.ராஜா குடும்பத்துடன் வருகை தந்து தரிசனம் செய்துகொண்டார்.

Advertisment

hraja

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

அதன்பின் அவர், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெறசத்ரு சம்கார ஹோமம் செய்து வழிபாடு செய்தார்.