இலைகளுக்கான அதிகார வரையறைகள் பராமரிக்கப்பட வேண்டியது... -ஹெச்.ராஜா

h raja

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா நீதித்துறை, நிர்வாகம், சட்டமன்றம் ஆகியவற்றின் பணிகளில் இன்னொருவர் தலையிடக்கூடாது, அது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என ட்விட்டரின் வாயிலாக கருத்து தெரிவித்துள்ளார். அந்த ட்வீட்டில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

சட்டமன்றம்/பாராளுமன்றம் (legislature), நிர்வாகம்(executive) நீதித்துறை(judiciary) இலைகளுக்கான அதிகார வரையறைகள் பராமரிக்கப்பட வேண்டியது அவசியமாகும். ஒன்றன் அதிகாரத்தில் மற்றது தலையிடுவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

H Raja
இதையும் படியுங்கள்
Subscribe