ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சீமான் பேசியதுவிவாதமானதை அடுத்து இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறுகையில்,
சீமான் போன்ற சில மோசமான பிரிவினைவாத சக்திகளை அரசாங்கமும், காவல்துறையும் உடனே கைது செய்ய வேண்டும்.அரசியல் ஓட்டுக்காக தமிழ் மக்களையும், தமிழ் உணர்வுகளையும் தூண்டி விடுவதாக சீமான் மீது புகார் தெரிவித்தார்.