திண்டுக்கல் வேடசந்தூரில் நடைபெற்ற இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி கூட்டத்தில் எச்.ராஜா கலந்துகொண்டார். அப்போது பேசிய ஒருவர் எச்.ராஜா தலைமறைவா,எங்க சிங்கம் இங்க உக்காந்திருக்குடா, உங்க கண்ணுக்கு தெரியுதா, இந்து முன்னணியின் ஒரே குரல் எங்கள் எச். ராஜா ஜி, இங்க சிங்கம் மாதிரி உக்காந்திருக்காரு. எங்க உயிரைத்தாண்டிதான் அவரைத் தொடமுடியும் எனக்கூறினார்.
உயர்நீதிமன்றத்தை அவமதித்ததால் எச். ராஜா மீது 8 பிரிவுகளின் வழக்குப்பதிவுசெய்து தனிப்படை வைத்து அவரைத்தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">