style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் பாஜக உயர்மட்டக்குழு மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா பங்கேற்றுப் பேசினார். அமித்ஷாவின் பேச்சை உடனுக்குடன் மொழிபெயர்த்தா பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா.
’அதாவது சிறுநீர் பாசன திட்டங்களுக்காக 332 கோடி கொடுக்கப்பட்டுள்ளது’ என்ற எச்.ராஜாவின் மொழி பெயர்ப்புதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சொட்டு நீர் பாசனம் என்று சொல்லுவதற்கு பதில் சிறுநீர் பாசனம் என்று மொழி பெயர்ப்பில் உளறியதால் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.