Gutka in the legislature ... adjournment of judgment in the case against the infringement notice

Advertisment

சட்டப்பேரவைக்கு குட்கா எடுத்து சென்றஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏக்கள் 21 பேருக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீசுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைக்கு குட்கா எடுத்து சென்றஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்எல்ஏக்கள் 21 பேருக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீஸுக்குஎதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த மூன்று நாட்களாக இதுதொடர்பானவழக்கு விசாரணை நடைபெற்றுஇரு தரப்பு வாதங்களும் முடிந்தநிலையில், வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல்தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.