
தமிழகத்தில் குட்கா போன்ற போதை வஸ்துக்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும் தொடர்ச்சியாக சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் தமிழத்தில் பதுக்கப்பட்டு வருகிறது.
Advertisment
இந்நிலையில்கடலூரில் அமமுகநகரச் செயலாளர் அப்துல்ரஷீத்வீட்டில், 23 மூட்டைகளில் பதுக்கப்பட்டிருந்த குட்காபறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சிநிர்வாகி வீட்டில்குட்கா மூட்டை மூட்டையாகபறிமுதல் செய்யப்பட்டது அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
Follow Us