Advertisment

சென்னையில் குட்கா பறிமுதல்

Gutka

Advertisment

சென்னை வண்ணாரப்பேட்டையில் 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள 3 டன் குட்கா பொருட்களை ராயபுரம் உதவி ஆணையர் கண்ணன் தலைமையில் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

police Chennai gutka
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe