v

நுங்கம்பாக்கம் சிபிஐ அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றதாக தகவல்கள் வந்துள்ளன.

Advertisment

குட்கா முறைகேடு வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும்முன்னாள் அமைச்சர் ரமணா ஆஜராகும்படி சிபிஐ நேற்று சம்மன் அனுப்பியிருந்தது.

Advertisment

ramana

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்றுஆஜராக வேண்டுமென சிபிஐ சம்மன் அனுப்பியுள்ள நிலையில்,நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இன்றுமுன்னாள்அமைச்சர் ரமணாஆஜராகினார்.அவரிடம் தொடர்ந்து 9 மணிநேரம் விசாரணை நடைபெற்றது. அதனை அடுத்து விஜயபாஸ்கர் நுங்கம்பாக்கம் சிபிஐ அலுவலகத்தில்ஆஜராகினார். அவரிடம் சிபிஐ நடத்திய விசாரணையும் தற்போதுநிறைவு பெற்றதாக தகவல்கள் வந்துள்ளது.