kutka

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

குட்கா முறைகேடு வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் நேரில் ஆஜராகியுள்ளார்.

Advertisment

குட்கா முறைகேடு வழக்கில் நேரில் ஆஜராகுமாறு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ நேற்றுசம்மன் அனுப்பியிருந்தது.

குட்கா விவகாரத்தில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் டெல்லி சிபிஐ அதிகாரிகள் சென்னையில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில்குட்கா முறைகேடு வழக்கில் நேரில் ஆஜராகுமாறு சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நேற்று சிபிஐ சம்மன் அனுப்பியள்ளது. அதேபோல்சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனனுக்கும்சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் தற்போதுஅமைச்சர் விஜயபாஸ்கரின்உதவியாளர் சரவணன் இன்று காலை 8 மணிக்கேநுங்கம்பாக்கத்திலுள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான நிலையில் 10 மணிக்கு அவரிடம் விசாரணையை ஆரம்பித்துள்ளது சிபிஐ.