அரிசி மற்றும் உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தலைமையில் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜி.எஸ்.டி. பவன் முன்பு அறப்போராட்டம் துவங்கினர். இந்த போராட்டம் வரும் அக்டோபர் 25ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment