
கடந்த ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்ற குரூப்-4 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. சுமார் 19 லட்சம் பேர் எழுதிய தேர்வு முடிவானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.10,117 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வை 18.36 லட்சம் பேர் எழுதியிருந்த நிலையில் தேர்வு முடிவானது வெளியாகியுள்ளது. tnpscexams.in என்ற இணைய பக்கத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)