டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு செய்தவர்களை சிபிசிஐடி போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டு தொடர்ச்சியாககைது செய்து வருகின்றனர்.
இதுவரை குரூப்தேர்வு முறைகேட்டில்30 க்கும் மேற்பட்டோர்கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில்,குரூப்2 ஏ தேர்வில்முறைகேடாக தேர்ச்சி பெறவைக்க7 தேர்வர்களிடன் 82.50 லட்சம் பெற்றதாக காவலர்சித்தாண்டி,பூபதி ஆகியோர்கைது செய்யப்பட்டுள்ள நிலையில்மூன்றாவது நபராகஎழிலகத்தில் வணிகவரித்துறைஊழியரான கார்த்திக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.