Advertisment

குரூப்-1 தேர்வு ஒத்திவைப்பு... டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு 

கரோனா எதிரொலி காரணமாக குரூப்-1 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisment

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாகதமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்குவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அதேபோல் பெரிய நகைக் கடைகள், ஜவுளிக்கடைகளைமூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில்கரோனாதடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் ஐந்தாம் தேதி நடைபெறவிருந்த குரூப்-1 தேர்வை ஒத்திவைப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Group 1 exam  Adjournment... TNPSC Notification

Advertisment

ஒத்திவைக்கப்பட்ட தேர்வு நடைபெறும்மறு தேதி விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் தமிழகத்தில் திட்டமிட்டபடி நாளை ப்ளஸ் டூ பொதுத் தேர்வுகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுத்தேர்வு தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

exam Group TNPSC EXAM
இதையும் படியுங்கள்
Subscribe