Advertisment

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்ட மளிகை பொருட்கள்...! (படங்கள்)

கோயம்பேடு மாநகர பேருந்து வாயிலில் ப்ரீபெய்டு ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் பேருந்து நிலையம் மூடப்பட்டதால் வருவாயின்றி அவதிப்பட்டு வந்தனர். அவர்களுக்கு கோயம்பேடு போக்குவரத்து ஆய்வாயளர் டேனியல் மற்றும் போலீசார் ஏற்பாட்டில் ரோட்டரி சங்கம் மூலம் 50 ஓட்டுநர்களுக்கு இலவச அரிசி மற்றும் மளிகை பொருட்கள் இன்று மாலை வழங்கப்பட்டது.

Advertisment

relief Auto drivers Chennai
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe