சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சென்னை பெருநகரின் அனைத்து சிக்னல்களில் போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்து, இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்லும் நபரும் தலைக்கவசம் அணிந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் அடையாளமாக, இன்று (14.02.2023) வேப்பேரி சிக்னலில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்இருவரும் தலைக்கவசம் அணிந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-02/gcp-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-02/gcp-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-02/gcp-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-02/gcp-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-02/gcp-5.jpg)