Advertisment

காவலர்களிடம் குறைகளைக் கேட்டறிந்த காவல் ஆணையர் (படங்கள்)

சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற “உங்கள் துறையில் முதலமைச்சர்” என்ற காவலர்கள் குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு, சென்னை பெருநகரக் காவல்துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களிடம் குறைகளைக் கேட்டறிந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.

Advertisment

Chennai Chennai Police Commissioner
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe