2023-24 ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் இன்று (27.03.2023) தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை சென்னை மேயர் பிரியா தாக்கல் செய்து துறைவாரியாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திஎம்.பி பதவியில்இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டிக்கும் விதமாக மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-03/mayor-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-03/mayor-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-03/mayor-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-03/mayor-6.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-03/mayor-7.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-03/mayor-8.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-03/mayor-9.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-03/mayor-10.jpg)