Advertisment

பூந்தமல்லி அருகே குடோனில் பெரும் தீவிபத்து!

Great fire in Gudon near Poonamallee!

சென்னைபூந்தமல்லி அருகே குத்தம்பாக்கம் என்ற இடத்திலுள்ள தனியாருக்குச் சொந்தமானகுடோனில்தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Advertisment

தீப்பிடித்துஎரியும் இந்த குடோனின்அருகில் 10க்கும் மேற்பட்ட குடோன்கள் அமைந்துள்ளது. பார்சல்கள் அனுப்பக்கூடிய பேலட்கள்அடுக்கிவைக்கப்பட்டுள்ள இந்த குடோனில்சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக தீ கொழுந்துவிட்டு எரிந்துவருகிறது. தீப்பிடித்துஎரிவதால் அந்த இடத்தில் கரும்புகை சூழ்ந்துள்ளது. இந்த தீவிபத்துஅப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

fire POONAMALLEE
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe