Advertisment

பேருந்துகளின் ஆயுட்காலத்தை நீட்டித்து அரசாணை!

Govt extends life of buses

Advertisment

அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை நீட்டித்து தமிழ்நாடுஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசு பேருந்துகள், அரசு விரைவுப் பேருந்துகளில் ஆயுட்காலம் என்பது தமிழ்நாடு அரசால் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த ஆயுட்காலமானது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. 6 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோ மீட்டர் என இருந்த அரசு பேருந்துகளின் ஆயுட்காலம், ஒன்பது ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோமீட்டர் என உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் மூன்று ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோ மீட்டர் என இருந்த அரசு விரைவுப் பேருந்துகளின் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் அல்லது 12 கிலோமீட்டர் என உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

bus tn govt bus TNGovernment
இதையும் படியுங்கள்
Subscribe