Advertisment

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர்கள் வாழ்த்து

 Governors congratulate Chief Minister M. K. Stalin

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் எழுபதாவது பிறந்தநாள் இன்று. அவருக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில்,தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “நீண்ட ஆயுளுடனும் நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்தநாள் வாழ்த்துகள்”என அவரது பிறந்தநாள் வாழ்த்தைத்தெரிவித்துள்ளார். அதேபோல் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில், “தமிழக முதல்வரான அண்ணன் ஸ்டாலினுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். மக்களுக்கு தினமும் முழு உடல் நலத்துடன் கடமையாற்ற பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்”என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

birthday
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe