தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜனுடன்தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு மேற்கொண்டார்.

Advertisment

eps meet

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜனின்இல்லத்திற்கு மரியாதை நிமித்தமாக சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது நேரில்சந்தித்துஆளுநராக பொறுப்பேற்றதற்கு தமிழிசை சௌந்தரராஜனுக்குவாழ்த்து தெரிவித்தார்.

Advertisment