காங்கிரஸில் பல பதவிகளை வகித்தவரும் முன்னாள் பிரதமர்களுடன் நெருக்கமாக இருந்துவருமானவர் ஜி.கே.மூப்பனார். இந்த நிலையில் மூப்பனாரின் 20வது ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மூப்பனார் நினைவிடத்தில் ஜி.கே.வாசன் மற்றும் தெலங்கானா, பாண்டிச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Advertisment