Advertisment

பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆளுநர்! (படங்கள்)

Advertisment

மகாகவி பாராதியாரின் 140வது பிறந்தநாள் இன்று (11.12.2021) கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலை சென்னை கடற்கரை சாலையில் உள்ள பாரதியார் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதேபோல் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் இல்லத்தில் உள்ள பாரதியார் சிலைக்குத் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Advertisment

bharathiyar centenary year Chennai governor
இதையும் படியுங்கள்
Subscribe