தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியை ரூபாய் 2.50 கோடியில் இருந்து ரூபாய் 3 கோடியாக உயர்த்தி அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.

Government of Tamil Nadu increased MLA assembly constituency  development fund

Advertisment

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசியமுதல்வர், எம்.எல்.ஏக்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி உயர்த்தப்படும் என அறிவித்திருந்த நிலையில், தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.