Advertisment

மருத்துவ மாணவர்களுக்கு கையடக்க கணினி வழங்கிய அமைச்சர் (படங்கள்)

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இன்று (22.02.2023) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் மருத்துவக் கல்லூரிகளில் 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்அமைச்சர் மா.சுப்பிரமணியன் 7.5 % இட ஒதுக்கீட்டின் மூலம் பயனடைந்த மாணவர்களுக்கு கையடக்ககணினிகளைவழங்கினார். இந்நிகழ்வில் மக்கள் நல்வாழ்வு துறை உயரதிகாரிகள்மற்றும் மருத்துவ மாணவ மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisment

ma.subramanian free laptop issue govt school students medical students
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe