2021 ஆம் ஆண்டிற்கான அரசு பொது விடுமுறை தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி அடுத்த ஆண்டில் 23 நாட்கள் மட்டுமே பொது அரசு விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள 23 நாட்கள் பொது விடுமுறையில்ஆறு நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.