காவல்துறை தாக்குதலைக் கண்டித்து அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்! (படங்கள்)

இன்று சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா விடுதி எதிரே உள்ள நீதித்துறை வளாகத்தில், காவல்துறை தாக்குதலைக் கண்டித்தும், 4.50 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரியும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டனஆர்ப்பாட்டம் நடத்தினர்.

govt employes struggle
இதையும் படியுங்கள்
Subscribe