Advertisment

ஒரே குடும்பத்தில் 4 பேர் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி... சிவகங்கை போலீஸ்காரரிடம் விசாரணை!

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில்முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகி இதுவரை 15 பேர்கைதுசெய்யப்பட்டுள்ளனர். சிபிசிஐடி போலீசார்இந்த முறைகேடு குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisment

 4 members in same family win TNBSC exam....police investigation

இந்த முறைகேட்டில்ஈடுபட்டவர்கள் யார்? இடைத்தரகர்கள் யார்? எனதீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வருகிறதுசிபிசிஐடி. ஆனாலும் இந்த வழக்கைசிபிசிஐடி வைத்து விசாரித்தால்உண்மை வெளியேவராதுசிபிஐ விசாரணை வேண்டும் எனமதுரைஉயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் குரூப்4 தேர்வு முறைகேட்டில்சிவகங்கையை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவருக்குதொடர்பு இருக்கிறதா எனவிசாரணை செய்யசிபிசிஐடி போலீசார்திட்டமிட்டுள்ளனர். டிஎன்பிஎஸ்சி குரூப்-2ஏ தேர்வில்அந்த போலீஸ்காரரின் குடும்பத்தினர் 4 பேர் வெற்றி பெற்றுள்ளதோடு மட்டுமல்லாமல்அந்தபோலீஸ்காரரின்குடும்பம் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளதால்சந்தேகம் ஏற்படபோலீசார்அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

CBCID MALPRACTICE TNPSC EXAM police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe