gopalapuram

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கலைஞரின் உடலுறுப்புகளின் செயல்பாடு மோசமான நிலையை அடைந்துள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டது. இதனையடுத்து தொண்டர்கள் கவலையடைந்தனர். கலைஞர் வாழ்க வாழ்க என முழக்கங்களை எழுப்பினர்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

கலைஞரின் குடும்பத்தினர் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தனர். அப்போது, துர்கா ஸ்டாலின், செல்வி, மோகனா தமிழரசு ஆகியோர் கண்ணீருடன் கோபாலபுரம் இல்லத்திற்குள் நுழைந்தனர்.