புதிய உச்சம்; தங்கத்தின் விலை 27 ஆயிரத்தை தாண்டியது!

தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு 584 ரூபாய் அதிகரித்து 27 ஆயிரத்தை தாண்டியது. அந்த வகையில் சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 27 ஆயிரத்து 64 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் ஒரு கிராம் தங்கம் 73 ரூபாய் அதிகரித்து மூவாயிரத்து 383 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

g

gold
இதையும் படியுங்கள்
Subscribe