Advertisment

உச்சத்திற்கு எகிறிய தங்க விலை

gold

Advertisment

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் தற்போது வரலாறு காணாத அளவில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

சவரன் தங்கம் 68,000 ரூபாயை தொட்டுள்ளது வர்த்தக உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை ஒரு கிராம் தங்கம் 85 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 8,510 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 680 ரூபாய் உயர்ந்து 68,080 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 1 ரூபாய் உயர்ந்து 113 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

Chennai gold price Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe