Advertisment

விண்ணைத் தாண்டிய தங்கம் விலை

Gold prices skyrocket

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டுவந்த நிலையில் தற்போது வரலாறு காணாத அளவில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

Advertisment

சவரன் தங்கம் 66,000 ரூபாயை தொட்டுள்ளது வர்த்தக உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை ஒரு கிராம் தங்கம் 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 8,250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 320 ரூபாய் உயர்ந்து 66,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளி விலையில் மாற்றமின்றி தொடர்கிறது. ஒரு கிலோ வெள்ளி 1,13,000 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

Advertisment
Business gold Market price
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe