/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a2264.jpg)
கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டுவந்த நிலையில் தற்போது வரலாறு காணாத அளவில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
சவரன் தங்கம் 60 ஆயிரத்தை தொட்டுள்ளது வர்த்தக உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை ஒரு கிராம் தங்கம் 75 ரூபாய் உயர்ந்து ரூபாய் 7,525 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 600 ரூபாய் உயர்ந்து 60,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளி விலையில் மாற்றமின்றிதொடர்கிறது. ஒரு கிராம்வெள்ளி 100 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)