Advertisment

கேட்டாலே பதற வைக்கும் தங்கம் விலை

 Gold price nears 70 thousand

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் தற்போது வரலாறு காணாத அளவில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

Advertisment

சவரன் தங்கம் 70,000 ரூபாயை தொட்டுள்ளது வர்த்தக உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 8,745 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 1,480 ரூபாய் உயர்ந்து 69,960 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் 70 ஆயிரத்தை தங்கம் விலை நெருங்கியுள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 4,160 ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment
Chennai gold rate Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe