Gold price dropped below 36 thousand

Advertisment

மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கத்தின்விலை தொடர்ந்து குறைந்துவருகிறது.

இந்நிலையில் இன்று (04.02.2021) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு 256 ரூபாய் குறைந்து35,976 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு கிராமுக்கு32 ரூபாய் குறைந்து4,497 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அதேபோல்வெள்ளியின் விலை கிராமுக்கு1 ரூபாய் குறைந்து72.20 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.