ADVERTISEMENT

அம்பேத்கர் உருவ படத்திற்கு மரியாதை செலுத்திய ஜி.கே. வாசன்..! (படங்கள்)

01:03 PM Apr 14, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

அம்பேதக்ரின் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து கட்சிகளின் தலைவர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அண்ணல் அம்பேத்கரின் 130வது பிறந்தநாளான இன்று (14.04.2021) ஜி.கே. வாசன் எம்.பி. அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT