அம்பேதக்ரின் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து கட்சிகளின் தலைவர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில்,அண்ணல் அம்பேத்கரின் 130வது பிறந்தநாளான இன்று (14.04.2021) ஜி.கே. வாசன் எம்.பி. அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Advertisment
 
                            
                        
                        
                            
                            
  
 Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/gk-vasan-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/gk-vasan-1.jpg)