Advertisment

பாராளுமன்றம் முதல் பஞ்சாயத்துவரை எங்கள் கூட்டணிதான் வெற்றிபெறும்-ஜிகே.வாசன்

சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே.வாசன் பேசுகையில்,

Advertisment

gk vasan interview

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இன்று இருக்கிற அரசியல் சூழல், மத்தியில் நாட்டின் பாதுகாப்பு இதை கருத்தில் கொண்டு தமிழ் மாநில காங்கிரஸ்தேர்தல் கூட்டணியில் மற்ற கட்சிகள் பேசிய பிறகு இறுதியாக பேசினாலும் கூட, எண்ணிக்கை குறைவு என்றாலும் கூட நல்லஎண்ணங்கள் என்கிற வகையில் நாட்டு மக்களின் நலனுக்காக இந்த கூட்டணியை நாங்கள் தேர்ந்தெடுத்துத்திருக்கிறோம்.அதனடிப்பையிலே இந்த கூட்டணி பாராளுமன்ற தேர்தல் முதல் பஞ்சாயத்து தேர்தல் வரை அமோக வெற்றிபெறும் என நம்புகிறேன்.

இப்பொழுது மக்களின் ஒட்டுமொத்த எண்ணங்கள் தேசநலன், தேசபாதுகாப்பு, தேச ஒருமைப்பாடு, தேச வளர்ச்சி என்பதை நோக்கி இருக்கிறது. இந்த அத்தனையையும் தாங்கி நிற்கும்கூட்டணி இந்த கூட்டணிதான் மத்தியிலும், மாநிலத்திலும் வெற்றிபெறும், ஆட்சியமைக்கும். குறைகளை நிறைகளாக்கும் ஆட்சியாளராக பாஜக செயல்பட்டு வருகிறது.இது மக்களிடம் ஏற்புடையதாக இருக்கிறதாக தெரிகிறது என்றார்.

elections tmc gk vasan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe