Published on 30/08/2024 | Edited on 30/08/2024
தமிழக மாநில காங்கிரஸ் மூத்த தலைவரான மறைந்த ஜி.கே.மூப்பனாரின் நினைநாள் இன்று அவரது நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது. நிகழ்வில் ஜி.கே.வாசன், தமிழிசை செளந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட தொண்டர்களுக்கு உதவிகளை வழங்கினர்.
படங்கள் : எஸ்.பி.சுந்தர்