ஜி.கே.மூப்பனாரின் 17வது நினைவு தினத்தையொட்டி சென்னையில் உள்ள நினைவிடத்தில் தலைவர்கள் மலர்மரியாதை செலுத்தினர்.

Advertisment

தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு, தமிழ்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், தங்கபாலு, எஸ்.வி.சேகர் முதலானோர் மலர் மரியாதை செலுத்தினர்.

Advertisment

gkgkgk