Advertisment

வீட்டுமனை கொடுங்க...இல்லையென்றால் கருணைக் கொலை செய்யுங்க !! திருநங்கைகள் ஆட்சியரிடம் மனு

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள திருநங்கைகளுக்கு வீடுகட்டி குடியிருக்க வீட்டுமனைகேட்டு பல ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர் அலுவகத்திற்கு வாரந்தோறும் திங்கள் கிழமை அலைந்து கொண்டிருக்கிறார்கள் திருநங்கைகள்.

Advertisment

petition

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

வழக்கம் போல இன்று மாவட்ட ஆட்சியர் அலுவகத்திற்கு மனுவோடு வந்த திருநங்கைகள் மனஉளைச்சலின் உச்சத்திற்கே சென்றுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்ட திருநங்கைகள் சங்க தலைவர் ஹசீனா இன்று கொடுத்த மனுவில்.. 3 வருடமாக வீட்டுமனை கேட்டு பல முறை தங்களிடம் மனு கொடுத்தோம் நீங்கள் அறந்தாங்கி, குளத்தூர், திருமயம் தாலுகாகளுக்கு மனுவை அனுப்புகிறீர்கள் அங்கேயும்இடமில்லை என்று திருப்பி அனுப்புகிறார்கள்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

மாவட்டத்தில் எங்கு அரசு நிலம் உள்ளதோ அங்கே இடம் கொடுங்கள். அன்னவாசல் ஒன்றியம் அடப்பக்காரன்சத்திரம் கிராமத்தில் புறம்போக்கு நிலம் உள்ளத அங்கவாதுநாங்கள் பாதுகாப்பாக வாழ வழி செய்யுங்கள். இல்லை என்றால் அரசு குழந்தைகளான திருநங்கைகளான எங்களை கருணை கொலை செய்துவிடுங்கள் என்று விரக்த்தியின் உச்சமாக அந்த மனு எழுதப்பட்ட மனுவை கொடுத்தனர்.

house Transgender
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe