ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்துதிருச்சி சென்ற ரயிலில் இருந்து பாம்பன் கடலில் குதித்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Advertisment

tt

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

ரயிலில் இருந்துகடலில் குதித்த பெண்ணை அப்பகுதி மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வரும் வழியில் அந்த பெண் உயிரிழந்துள்ளார்.

Advertisment

கடலில் குதித்து உயிரிழந்த பெண் குறித்து பாம்பன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.