Advertisment

குப்பை கிடங்கில் தீ... புகை மண்டலமாக காட்சி தரும் கோவை...!

Garbage Warehouse fire

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

கோவையில் உள்ள 100 வார்டுகளில் உள்ள குப்பைகளை மாநகராட்சி நிர்வாகம் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் உள்ள வெள்ளலூர் குப்பை கிடங்கில் சேமித்து வைக்கிறது. அவ்வப்போது கோடைகாலங்களில் தீப்பிடிக்கும் நிலையில் தற்பொழுது முன்கூட்டியே தீ பிடித்துள்ளது.தீ வேகமாக பரவுவதால் ஊரெங்கும் புகை மூட்டமாய் காணப்படுவதால் தீயை கட்டுக்குள் உடனடியாய் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

kovai fire Garbage control
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe