Advertisment

விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை... தமிழக அரசு அறிவிப்பு  

Ganesha statue procession not allowed ... Tamil Nadu government announcement

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாகதமிழகத்தில் பொதுமுடக்கம்அமலில் உள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவ, ஊர்வலம் செல்லதடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியைஅவரவர்வீடுகளிலேயேகொண்டாடதமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது

Advertisment

கரோனா காலத்தில் பொதுமக்கள்பொது இடங்களில் கூட்டம் கூடக்கூடாது என்பதால், பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை வைக்க அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Tamilnadu vinayakar sathurthi corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe