நெல்லை நாடாளுமன்ற தொகுதியில்திமுக வேட்பாளர் ஞானதிரவியம் 5 லட்சத்து 22 ஆயிரத்து 623 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார், அவருக்கு அடுத்தபடியாக அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் 3 லட்சத்து 37 ஆயிரத்து 166 வாக்குகள் பெற்றுள்ளார் .திமுக வேட்பாளர் ஞான திரவியம் 185457 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ganathiraviyam victory in nellai

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி மொத்த வாக்கு எண்ணிக்கை விவரங்கள் பின்வருமாறு,

திமுக 522623,

அதிமுக 337166,

அமமுக 62209,

மநீம 23100,

நாம் தமிழர் 49898,

நோட்டா 10958,